Tamilar Annual Report 2012 / 2013

Tamilar Annual Report 2013 / 2014

 • காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

  A favour conferred in the time of need, though it be small, it transcends the earth in value 

 • ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
  ஊதியம் இல்லை உயிர்க்கு

  Give to the poor and live with praise, there is no greater profit to man than that

 • பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
  அணியென்ப நாட்டிவ் வைந்து

  Freedom from epidemics, wealth, produce, happiness and security are the five ornaments of a kingdom

 • முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

  Idleness will bring poverty

 • செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
  செயற்கரிய செய்கலா தார்

  The great do things that is difficult to be done, and the small are people who cannot do those

 • துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு  துப்பாய  துவும்  மலை

  Rain produces food and is itself food

 • ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
  நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

  Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred?

 • கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக

  Learn thoroughly whatever one may, and let ones conduct be worthy of that learning

 • எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
  கண்ணென்ப வாழும் உயிர்க்கு

  Letters and numbers are the two eyes of a man

 • தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
  மன்னுயிர்க் கெல்லாம் இனிது

  That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves

 • கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
  தோட்கப் படாத செவி

  The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

 • ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
  போற்றி வழங்கு நெறி

  Know the measure of your ability and give accordingly, such giving is the way to preserve your property

 • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

  As the alphabet “A” is the first of all alphabets, so is eternal God, the first in the world

 • இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
  வேளாண்மை செய்தற் பொருட்டு

  The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality

 • ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
  சான்றோன் எனக்கேட்ட தாய்

  The mother who hears her child called "a wise one" will rejoice more than she did at his birth

 • தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

  A wound caused by fire will heal, but wound caused by harsh words will never heal

 • இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்

  The punishment to those who do evil is to show them kindness and forget the evil deed done unto you

 • அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
  பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

  If one's food has been digested by eating in moderation; that is the way to prolong the life of an embodied soul.

 • குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்

  The pipe is sweet, so is the lute, to those who have not heard the babble of their own children

 • நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது  அன்றே மறப்பது நன்று

  Never forget good things done to you, it is best to forget bad things done to you the very moment

© 2013 Tamilar.org.au | Incorporation #A0056972 | ABN #20 893 570 283