Tamil Teacher Wanted

Are you a Tamil speaker? Are you passionate about teaching children in a professional environment? The Victorian School of Languages is seeking expressions of interest for a teacher for the Western Suburbs of Melbourne.  You will need to provide your own transport, be proficient in Tamil, have the ability to teach children. Above average rates provided. You must have the right to live and work in Australia to apply for this job.

தமிழாசிரியர் உடனடியாக தேவை

நீங்கள் நல்ல தமிழார்வம் கொண்டவரா தமிழ் மொழியை சிறுவர்களுக்கு கற்பிக்க ஊக்கம்கொண்டவரா விக்டோரியா பண்மொழிப்பள்ளி சார்பாக மெல்பௌர்னின் மேற்குபுறநகர்பகுதியில் தமிழ் பயிற்றுவிக்கதமிழாசிரியர் உடனடியாகதேவை நல்ல தமிழ்தேர்ச்சியும், போக்குவரத்திற்கு சீருந்தும் பெற்றிருத்தல் அவசியம். மேலும் ஆஸ்திரேலிய குடியுரிமைச்சான்றோ அல்லது நிரந்தரவாசி கடவுசீட்டோ கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் . சராசரிக்கு மேற்பட்ட ஊதியம் அளிக்கப்படும் . தகுதியுள்ளோர் கீழ்கண்ட விலாசத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Phone: Jayaram (0422 049 024 / Feroz (0412 141 868) or

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  

  • ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு

    Give to the poor and live with praise, there is no greater profit to man than that

  • அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

    If one's food has been digested by eating in moderation; that is the way to prolong the life of an embodied soul.

  • ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
    சான்றோன் எனக்கேட்ட தாய்

    The mother who hears her child called "a wise one" will rejoice more than she did at his birth

  • இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
    வேளாண்மை செய்தற் பொருட்டு

    The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality

  • குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்

    The pipe is sweet, so is the lute, to those who have not heard the babble of their own children

  • துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு  துப்பாய  துவும்  மலை

    Rain produces food and is itself food

  • ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

    Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred?

  • தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது

    That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves

  • கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
    தோட்கப் படாத செவி

    The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

  • முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

    Idleness will bring poverty

  • காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

    A favour conferred in the time of need, though it be small, it transcends the earth in value 

  • தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

    A wound caused by fire will heal, but wound caused by harsh words will never heal

  • செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்

    The great do things that is difficult to be done, and the small are people who cannot do those

  • ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி

    Know the measure of your ability and give accordingly, such giving is the way to preserve your property

  • நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது  அன்றே மறப்பது நன்று

    Never forget good things done to you, it is best to forget bad things done to you the very moment

  • கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக

    Learn thoroughly whatever one may, and let ones conduct be worthy of that learning

  • எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு

    Letters and numbers are the two eyes of a man

  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

    As the alphabet “A” is the first of all alphabets, so is eternal God, the first in the world

  • இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்

    The punishment to those who do evil is to show them kindness and forget the evil deed done unto you

  • பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து

    Freedom from epidemics, wealth, produce, happiness and security are the five ornaments of a kingdom

© 2013 Tamilar.org.au | Incorporation #A0056972 | ABN #20 893 570 283