Tamil Teacher Wanted
Are you a Tamil speaker? Are you passionate about teaching children in a professional environment? The Victorian School of Languages is seeking expressions of interest for a teacher for the Western Suburbs of Melbourne. You will need to provide your own transport, be proficient in Tamil, have the ability to teach children. Above average rates provided. You must have the right to live and work in Australia to apply for this job.
தமிழாசிரியர் உடனடியாக தேவை
நீங்கள் நல்ல தமிழார்வம் கொண்டவரா தமிழ் மொழியை சிறுவர்களுக்கு கற்பிக்க ஊக்கம்கொண்டவரா விக்டோரியா பண்மொழிப்பள்ளி சார்பாக மெல்பௌர்னின் மேற்குபுறநகர்பகுதியில் தமிழ் பயிற்றுவிக்கதமிழாசிரியர் உடனடியாகதேவை நல்ல தமிழ்தேர்ச்சியும், போக்குவரத்திற்கு சீருந்தும் பெற்றிருத்தல் அவசியம். மேலும் ஆஸ்திரேலிய குடியுரிமைச்சான்றோ அல்லது நிரந்தரவாசி கடவுசீட்டோ கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் . சராசரிக்கு மேற்பட்ட ஊதியம் அளிக்கப்படும் . தகுதியுள்ளோர் கீழ்கண்ட விலாசத்திற்கு விண்ணப்பிக்கலாம்.