Our objectives

Objectives

Our core goals

Tamilar Inc.’s work is driven by a set of community‑focused objectives that help us uphold our mission and serve the Tamil population in Victoria. Each objective reflects our commitment to language preservation, cultural unity, community support and vibrant engagement.

குழந்தைகள் தமிழை கற்க ஏதுவான வசதிகளை அமைத்துக்கொடுப்போம்

Provide resources and environments for Tamil children to learn Tamil ensuring a strong linguistic foundation.

முக்கிய நாட்களில் தமிழ் சமுதாயத்தை ஒருங்கிணைத்து நமது பாரம்பரியத்தை கொண்டாட ஆவன செய்வோம்

Bring the Tamil community together during cultural occasions to celebrate and pass on our rich heritage.

இங்கு வாழ் தமிழ் பேசும் சமூகத்தினரிடையே ஒற்றுமை ஓங்க பாடுபடுவோம்

Foster unity and connection among Tamil‑speaking residents in Melbourne.

இங்கு வாழ் தமிழ் பேசும் மூத்த குடிமக்களுக்கு ஆதரவு கூட்டமைப்பை உருவாக்குவோம்

Support senior citizens by developing social support systems that value their experience and contributions.

நம் இளம் தமிழ் தலைமுறையினர் எதிர்கால தலைவர்களாக உருவாக்க பாடுபடுவோம்

Empower the youth to grow as confident, culturally aware future leaders.

பல்வேறு தமிழ் கூட்டமைப்புகளுக்கிடையே கருத்துபரிமாற்றம் நிகழ முனைவோம்

Encourage constructive dialogue among Tamil groups and strengthen community networks.

இங்குவாழ் தமிழர்களின் குரலாகவும் தமிழ் சமூகத்திற்கும் அரசுக்குமிடையே பாலமாய் இயங்குவோம்

Serve as a voice and bridge between the Tamil community and government authorities.

தேவைபடும் நேரங்களில் ஆஸ்திரேலிய பெருஞ்சமூகத்திற்கு தோள் கொடுப்போம்

Give back to broader society through charitable and collaborative efforts when needs arise.

இன்னல்படும் இங்குவாழ் தமிழ் பெண்களுக்கு உதவி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்

Build support systems for Tamil women facing distress or disadvantage.

பொது நூலகங்களிலுள்ள தமிழ் ஊடகங்களின் வளத்தை மேம்படுத்த உதவுவோம்

Enhance Tamil resources in public libraries to benefit wider communities.

Together, these objectives form the foundation of our activities and reflect our ongoing commitment to cultural affirmation and community wellbeing.